Chinna Chinna vandi – சின்ன சின்ன வண்டி
Chinna Chinna vandi – சின்ன சின்ன வண்டி
Lyrics
சின்ன சின்ன வண்டி
சிக்கு புக்கு வண்டி
எங்கள் Gospel Express
ஜீவனை நமக்கு பரிசாய் தந்த
இயேசுவைச் சொல்லும் Express
லல லல்லலாலா லாலாலா…
பாவத்தை வெறுத்து, பரிசுத்ததைக் காத்து
வேதத்தைப் படிக்கும் சிறு பிள்ளைகள்
தினம் தினம் ஜெபித்து, அவர் வழி நடந்து
இயேசுவை நேசிக்கும் சிறு பிள்ளைகள்
இயேசுவை நீ ஏற்றுக் கொண்டால்
பரலோகம் செல்லலாம்