- All
- Deals
- Coupons
- Sales
- Expired
தேவ தேவனைத் துதித்திடுவோம் - Deva Devanai Thuthithiduvom lyrics
தேவ தேவனைத் துதித்திடுவோம்சபையில் தேவன் எழுந்தருளஒருமனதோடு அவர் நாமத்தைதுதிகள் செலுத்தி போற்றிடுவோம்
அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா ...
உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் - Ummai thuthikkirom yaavukkum
1.உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்வல்ல பிதாவேஉம்மைப் பணிகிறோம் ஸ்வாமிராஜாதி ராஜாவேஉமது மா மகிமைக்காக கர்த்தாஸ்தோத்திரம் சொல்லுகிறோமே ...
ஆவியை மழை போலே - Aaviyai Mazhai polae
ஆவியை மழைபோலே ஊற்றும், – பலசாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்.
அனுபல்லவி
பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே,பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை
சரணங்கள்
1. ...
Unnayum Ennayum Ratchikavey - உன்னையும் என்னையும் இரட்சிக்கவே1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
குருசில் கண்டேன் (2) என் இயேசுவை2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
பரன் தம் ...
கேள் ஜென்மித்த ராயர்க்கே - Kel Jenmitha Raayarkae song lyrics
1. கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதேஅவர் பாவ நாசகர்சமாதான காரணர்மண்ணோர் யாரும் எழுந்துவிண்ணோர் போல் ...
Kartharai thuthuippen - கர்த்தரை துதிப்பேன்
கர்த்தரை துதிப்பேன் என் தேவனை ஆராதிப்பேன் -2
யூத கோத்திரனை துதிப்பேன் இம்மானுவேலரை துதிப்பேன் -2
ஏசுவே உம்மை நான் துதிப்பேன் பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2 ...
இயேசு எங்கள் மேய்ப்பர் - Yeasu Engal Meippar song lyrics
1. இயேசு எங்கள் மேய்ப்பர்கண்ணீர் துடைப்பார்;மார்பில் சேர்த்தணைத்துபயம் நீக்குவார்;துன்பம் நேரிட்டாலும் ,இன்பம் ஆயினும் ,இயேசுவின்பின் ...
Thanthane thuthippome song lyrics - தந்தானை துதிப்போமேதந்தானை துதிப்போமே- திருச் சபையாரே, கவி-பாடிப்பாடிஅனுபல்லவிவிந்தையாய்
நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர்
நன்மை ...
ஆவியானவரே அன்பின் ஆவியானவரேஇப்போ வாரும் இறங்கி வாரும்எங்கள் மத்தியிலே
1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரேபாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே
2. பத்மூ தீவினிலே பக்தனைத் தேற்றினீரேஎன்னையும் ...
ஜீவனுள்ள தேவனே வாரும்ஜீவ பாதையிலே நடத்தும்ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலேஜீவன் பெற என்னை நடத்தும்
இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்
1. பாவிகள் துரோகிகள் ...
Show next