- All
- Deals
- Coupons
- Sales
- Expired
காணிக்கை தந்தோம் கர்த்தாவே - kaanikai thanthom karthaveகாணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மை இப்போதே
கண் கொண்டு பாரும் கடவுளின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர் தானேநாங்கள் தந்த காணிக்கை ...
Nandri solli solli - நன்றி சொல்லி சொல்லி
நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன்இயேசு ராஜானேநன்மை செய்த உம்மை பாடுகிறேன்தேடும் நேசரே (2)
மனம் தேம்பி தேம்பி தேடுதேஉண்மை அன்பையேஅதை மீண்டும் மீண்டும் ...
அர்ச்சனை மலராக - Archanai Malaraga Aalayathil lyrics
அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் படுவோம்-2அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திடஆசையோடு அருள் வேண்டி ...
Nesarai kandiduvaen - நேசரை கண்டிடுவேன்
நேசரை கண்டிடுவேன்அவர் குரலை கேட்டிடுவேன்-2வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள்-2
1.இரவும் பகலும் விழிப்பாய் இருந்துஇதயம் நொறுங்கி ஜெபித்திடுவோம்-2கற்புள்ள ...
வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! - இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம்
1. சந்ததஞ்சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, - நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் ...
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் - Sarva Srishtikkum Yejamanan song lyrics1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து ...
வந்தனம் வந்தனமே தேவ - Vanthanam Vanthanamae Deva
பல்லவி
வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம்
சரணங்கள்
1. சந்ததஞ் சந்ததமே, எங்கள் தகு ...
யாரிடம் செல்வோம் இறைவா - Yaridam Selvom Iraiva
யாரிடம் செல்வோம் இறைவாவாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளனயாரிடம் செல்வோம் இறைவாஇறைவா (4)
அலைமோதும் உலகினிலேஆறுதல் நீ தர வேண்டும் (2)அண்டி ...
Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும்
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே
1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை ...
அன்பே பிரதானம் - Anbae Pirathaanam Lyrics
பல்லவி
அன்பே பிரதானம் - சகோதரஅன்பே பிரதானம்
சரணங்கள்
1. பண்புறு ஞானம் - பரம நம்பிக்கைஇன்ப விஸ்வாசம் - இவைகளிலெல்லாம் - அன்பே
2. பலபல பாஷை - ...
பாடித் துதி மனமே பரனை - Paadi Thuthi Manamae Paranai
பல்லவி
பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே
அனுபல்லவி
நீடித்த காலமதாகப் பரன் எமைநேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி
சரணங்கள் ...
திரிமுதல் கிருபாசனனே சரணம் - Thirimudhal Kirubaasananae Saranam
1. திரிமுதல் கிருபாசனனே சரணம்!ஜெக தல ரட்சக தேவா சரணம்!தினம் அனுதினம் சரணம் கடாட்சி!தினம் அனுதினம் சரணம் - சருவேசா!
2. நலம் வளர் ஏக ...
எந்தன் ஜீவன் இயேசுவே - Enthan Jeevan Yeasuve Lyrics
எந்தன் ஜீவன் இயேசுவேசொந்தமாக ஆளுமேஎந்தன் காலம் நேரமும்நீர் கையாடியருளும்
1. எந்தன் கை பேரன்பினால்ஏவப்படும் எந்தன் கால்சேவை செய்ய விரையும்அழகாக ...
சீர் இயேசு நாதனுக்கு - Seer Yesu Nathanukku
பல்லவி
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் - ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம்
அனுபல்லவி
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு ...
தாசரே இத்தரணியை அன்பாய் - Thaasarae Iththaraniyai Anbaai
தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்அவரைக் காண்பிப்போம்மாஇருள் நீக்குவோம்வெளிச்சம் வீசுவோம்
1. ...
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்
வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபம் இதே!
தாய் தன சேயை மறந்து விட்டாலும் மறவேன் ...
அருள் ஏராளமாய்ப் பெய்யும் - Arul Yearalamai peiyum
அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவேஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே
அருள் ஏராளம் அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்ல திரளாய் ...
சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய - Saththaai Nishkalamaai Orusaamiya
1.சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய்சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமேஎத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்துஅத்தா ...
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த
2. சின்னஞ்சிறு ...
பக்தருடன் பாடுவேன் - Baktharudan Paaduvaen
பல்லவி
பக்தருடன் பாடுவேன் -பரம சபைமுக்தர் குழாம் கூடுவேன்
அனுபல்லவி
அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த ...
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே
1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ ...
Show next