ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal deva lyrics

Deal Score+3
Deal Score+3

1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்  — (2)
2. ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர்  –ஜெபமே
3. ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் –ஜெபமே
4. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூரெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம் –ஜெபமே

 1. Jebathai ketkum engal deva
  Jebathin vaanjai thandharulum
  Jebathile tha-rithirundhu
  Jebathin meenmai kaana saiyumJebame jeevan jebam jayam
  Jeeviyathirkku idhuve sattam — (2)
  2. Ookathudane oor mugamai
  Vaakuthathathai patri kondu
  Nokathaiyellam nermaiyakki
  Ketkumbadi kirubai saiyum — Jebame
  3. Aagatha nokam sindhanayai
  Agatrum engal nenjai vittu
  Vaagana thaakkum manamellam
  Vallamaiyode vendikollum — Jebame
  4. Idaividaamal jebam seiya
  Idaiyurellam neekkividum
  Sallaipillamal undhan padham
  Kadaisimattrum kaathiruppom — Jebame
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

   Leave a reply

   christian Medias
   Logo