மகிமையில் பிரவேசிக்க – Magimaiyil Piravesikka
மகிமையில் பிரவேசிக்க
காலம் நெருங்கியது
இயேசுவின் வருகையும்
அது சீக்கிரமானது -2
ஆடி பாடி மகிழ்ந்திடுவோம்
நம் இயேசுவின் வருகைக்காக
தினந்தோறும் பரிசுத்தமாய்
வாழ்ந்து காத்திருப்போம்
கடைசி காலத்தில் நடக்கும் சம்பவம்
இயேசு அன்று சொன்னார்
அது எல்லாம் இப்போ நம் கண்முன்
நடந்து வருகின்றது-2
பூமி அதிர்ச்சி கொள்ளை நோயும்
யுத்தசெய்திகளும்
கேள்விபடுவீர்கள் கடைசி காலத்தில்
அன்றே இயேசு சொன்னார்
ஜனத்திற்க்கு விரோதமாய்
ராஜ்ஜியத்திற்கு விரோதமாய்
எழும்பும் காலம் இது
பஞ்சங்களும் கலக்கங்களும்
நடந்து வருகிறது -2
IDHO SEEKIRAM VARUGIRAR | CHELLADURAI | BEN SAMUEL | Tamil Christian Song 2021