Mangalam Jeya Mangalam Lyrics -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு
Mangalam Jeya Mangalam Lyrics -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு
பல்லவி
மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!
சரணங்கள்
1.எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம்
2.நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம்
3.சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம்
4.இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்
செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்
Mangalam Jeya mangalam Lyrics in English
Mangalam Jeya mangalam Magaththuvarkku
Mangalam Jeya mangalam
1.Engum Ontragavae Irunthiga Parangalum
Pangam Illamalae Padaitha Pithavukkum
2.Nalla Kathiyai Maanthar Nalamathudan Adaiya
Thol Ulagai Ratchikkum Suthan Yesu Naatharkkum
3.Suththikarithu Narar Suga Ulagam Adaiya
Baktharkalaakkum Parisutha Aavikkum
4.Immurai Muththolil Eyattri Ulaganaithum
Semmaiyudan Nadaththum Thiriyeag Devanukku