Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் song lyrics
நீர் எனக்கு போதும் (4)
எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம்
இயேசுவே நீர் எனக்கு போதும் (2)
1. என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2)
2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – (2)
Neer Enakku Pothum (4)
Ennalum eppothum neere enthan sontham
Yesuve neer enakku pothum – (2)
1. En thaayum thanthaiyum neerthaane
Thaangidum thurugamum neer thaane – (2)
Sutramamum natpum neerthaane
Sumanthindum sumaithaangi neerthaane – (2) – Neer Enakku
2. Thetridum sneginthan neerthaane
Aaruthal therudhal neerthaane – (2)
Gnanamum arivum neerthaane
En sugam belamum neerthaane – (2) – Neer Enakku