சிங்கார பாலனே ஆ..ரா..ரோ..சிவந்த பட்டு ரோஜா ஆ..ரா..ரோ..-2தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2
தங்க தொட்டில் இல்லை அங்கு தாதியர் கூட ...
பெத்தலையின் மாட்டு தொழுவில்முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரேராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2
ஆரிராரோ -(8)
1. ...
பாலன் பிறந்தார்... பால் வெண்ணிலாவே...மழலை இயேசுவை தாலாட்ட வாசிணுங்கும் பனியே... சில்லென்ற காற்றே...வணங்கிப் பணிந்தே சீராட்ட வாவிடிவெள்ளித் தாரகை விழி ...
பல்லவி
என்ன இனிமை இது என்ன இனிமை இதுஇயேசு பிறப்பால் வந்த இனிமை இதுஎன்ன உரிமை இது என்ன உரிமை இது இயேசு பிறப்பால் வந்த உரிமை இது
எங்கெங்குமே ...
மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு கொண்டாடு ...
பிறந்தாரே பிறந்தாரேஇயேசு ராஜன் பிறந்தாரேவிண்ணின் வேந்தனாய்பரலோக ராஜனாய் இயேசு ராஜன் பிறந்தரே. நம் பாவம் போக்க வந்தரே. நம்மை மீட்டு எடுத்தரே ...
கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டுபாவம் போக்க இயேசு ராஜா வந்தாருன்னு - (2)நடு இரவில் கடுங்குளிரில் வந்தாரைய்யாஎன்றும் நம்மோடு இருந்திடவே ...
என் இயேசு பாலன் பிறந்தாரே எழிலோடு கண்கள் திறந்தாரேபனி தூவும் நள்ளிரவுக் குளிரில் மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே - 2
இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல் ...
Best value
Vinnai Vittu Mannil Vantha Yealai Kulanthau En Yesu Nam Paavam PokkaNam Bhali Neeka Mannukku Vanthavar En Yesu Thootharkal Vaaltha Meyparkal Mazhila ...
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே !பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னைஇரட்சிக்கவே !ஏழையான கோலமாய் வந்தார் என்னை ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!