Thithikkum Kondattam Thigattadha Kondattam – தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்

Deal Score+1
Deal Score+1

தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்
யேசு வன்தார் மண்ணில் பாலனாய்
எத்திக்கும் கொண்டாட்டம் எல்லோர்க்கும் கொண்டாட்டம்
மீட்பர் வந்தார் பாரில் பாலனாய்
வானிலே வண்ண மீன்கள்
துள்ளுதே சிந்தை வானில்
நெஞ்சிலே கொள்ளை இன்பம்
பாடுவோம் கிறிஸ்துமஸ் பாடல்
எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம்

கூடி பாடுவோம் சேர்ந்து ஆடுவோம்
ஆதி வார்த்தை மாம்சமாகி இன்று வந்தாரே
வண்ண பூக்களை துள்ளும் மான்களை
அன்று தந்த தந்தை இன்று மைந்தனானரே
தீர்க்கர் வாக்கெல்லாம் முற்றும் மெய்யாகி
வந்த மன்னாதி மன்னன் அல்லோ
ராஜன் தாவீதின் வேரில் உதித்த
தூய ராஜாதி ராஜன் அல்லோ
எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் சேதியே நல்ல சேதியே
நம்மை மீட்ட பாலன் இறைவன் என்ற சேதியே
கோடி நன்மைகள் நாடி தந்தீரே
தேடி வந்து பாவிக்காக அன்பு செய்தீரே
வாழும் நாளெல்லாம் உம்மை சார்ந்தேனே
நல் நன்மைக்கு காரணரே
தாயும் தந்தையாய் நிர்ப்பீர் எந்நாளும்
இங்கு விந்தையாய் வந்தவரே
எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம்

Thithikkum Kondattam Thigattadha Kondattam
Yesuvandhar Mannil Paalanaai
Eththikkum Kondaattam Ellorkkum Kondattam
Meetpar Vandhar paaril Paalanaai
Vaanilae Vanna Meengal
Thulludhae Sindhai Vaanil
Nenjilae Kollai inbam
Paaduvom Christmas Paadal
Engum Santhoshan Engum Urchagam Engum Kodattam

Koodi Paaduvom Serndhu Aaduvom
Aadhi Vaarthai Maamsamaagi Indru Vantharae
Vanna Pookkalai Thullum Maangalai
Antru Thandha Thanthai indru Maindhanaanarae
Theerkkar Vaakkellaam Muttrum Meiyaagi
Vantha Mannadhi Mannan allo
Rajan Thaveedhin Veril Uthitha
Thooya Rajathi Rajan allo
Engum Santhoshan, Engum Urchagam, Engum Kodattam

Christmas sedhiyae Nalla sedhiyae
Nammai meetta paalan iraivan endra saedhiyae
Kodi nanmaigal naadi thantheerae
Thedi vandhu paavikkaaga anbu seitheerae
Vazhum Naalelaam Ummai Saarndhenae
Nal Nanmaikku Kaaranarae
Thaayum Thandhayaai Nirppeer Ennaalum
Ingu vinthayaai vandhavarae
Engum Santhoshan, Engum Urchagam, Engum Kodattam

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
World Tamil Christian The Book of Song collections
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo