மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே ...
பக்தருடன் பாடுவேன் - Baktharudan Paaduvaen
பல்லவி
பக்தருடன் பாடுவேன் -பரம சபைமுக்தர் குழாம் கூடுவேன்
அனுபல்லவி
அன்பால் அணைக்கும் அருள்நாதன் ...
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே
1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – ...
This website uses cookies to ensure you get the best experience on our website