Thuthiungal devanai song lyrics
துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை
துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை
அவரது அதிசயங்களை பாடி
அவரது அதிசயங்களை பாடி
அவர் நாமத்தை பாராட்டி,
அவரை ஆண்டவர் என்றறிந்து
அவரை போற்றுங்கள்
அவரது அதிசயங்களைபாடி
அவர் நாமத்தை பாராட்டி,
அவரை ஆண்டவர் என்றறிந்து
அவரை போற்றுங்கள்
ஆப்ரஹாமின் தேவனை ஈசாக்கின் தேவனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள்
துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை
துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை
2.இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இடையூட்டினை போக்கினோனே
கானானின் தேசத்தை காட்டினோனே
கர்த்தரை போற்றுங்கள்
இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இடையூட்டினை போக்கினோனே
கானானின் தேசத்தை காட்டினோனே
கர்த்தரை போற்றுங்கள்
ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள்
துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை
துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை