Ummakagavae naan vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன்

Deal Score+1
Deal Score+1

Ummakagavae naan vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன்

பாடல் – 10

உமக்காகவே
உமக்காகவே நான் வாழுகிறேன்
உமக்காகவே உயிர் வாழுகிறேன்
என்னை உருவாக்கும்
இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக – 2

1. ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்
உமக்காகவே வாழ துடிக்குதே

2. உம்மை போலவே என்னை மாற்றுமே
உலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே

3. ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தை
உண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே

(உம் மகிமைக்காக – 3 என்னை உருவாக்கும்) -2
(உருவாக்குமே – 3 உங்க மகிமைக்காக)

Ummakagavae naan vaazhukiren song lyrics in english

Ch: Fm
UMMAKAGAVAE
Ummakagavae naan vaazhukiren
Ummakagavae uyir vaazhukiren
Yennai uruvakum
Innum payan padhuthum
Unga magimaikaga – 2

1. Aavi aathuma sariram yellam
Umakkagave vazha thudikkudhe

2. Ummai polave yennai maatrume
Ulagam ummai parkkanum enakkulle

3. Aayull mudiyum varai um uzhiyathai
Unmai uthamamai naangal seeyanumae

(Um magimaikagae – 3 yennai uruvakkum) -2
(Uruvakkumae – 3 unga magimaikagae)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo