VAAKU KODUTHAVAR Song lyrics – வாக்குக்கொடுத்தவர்
VAAKU KODUTHAVAR Song lyrics – வாக்குக்கொடுத்தவர்
வாக்குக்கொடுத்தவர் நிறைவேற்றுவார்
வார்த்தையை தந்தவரை ஆராதிப்போம்-2
துவங்கியவர் முடியச்செய்வார்
சொன்னவர் மறப்பதில்லை-2
வார்த்தை மீறாமல் காத்துக் கொள்வார்
வழி விலகாமல் நடத்திச் செல்வார்-2
இதுவரை நடத்தினீரே
எங்கள் எபினேசர் நீர்தானையா-2
1.நீர் சொல்லும் வார்த்தை நீர் நிறைவேற்றுவீர்
நீர் செய்யும் வரை காத்திருப்பேன்-2
ஆண்டாடுகாலமாய் அழியா உம் வார்த்தையை
தினமும் தந்து நடத்துமையா-2-இதுவரை
2.உம் வார்த்தைகளில் ஒன்றிலும் பிழையில்லையே
தாமதம் இல்லாமல் நிறைவேற்றுவீர்-2
பொய்யுரையா எங்கள் தெய்வம் நீரே
நீர் விளம்பினதை கண்கள் காணச் செய்யும்-2-இதுவரை
VAAKU KODUTHAVAR Song lyrics IN ENGLISH
Vaaku Koduthavar Niraivettruvaar
Vaarthaiyai Thanthavarai Aarathippom
Thuvangiyavar Mudiya seivaar
Sonnavar Marappathillai
Vaarththai Meeraamal kaathu kolvaar
Vazhi Vilakaamal Nadaththi selvaar
Ithuvarai Nadaththinerae
Engai Ebineasarare Neerthanaiyaa
1.Neer Sollum Vaarththai Neer Niraivettruveer
Neer Seiyum varai Kaathiruppean
Aandandu kaalamaai Azhiyaa Um Vaarththaiyai
Thinamum Thanthu Nadathumaiya
2.Um Vaarththaikalil Ontrilum Pilaiyillaiyae
Thaamatham Illamal Niraivettruveer
Poiyuraiyaa Engal Deivam Neerae
Neer Vilambinathai Kangal Kaana Seiyum