வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare lyrics

Deal Score+1
Deal Score+1

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -2
இம்மானுவேலரே எனை ஆள்பவரே -2
வார்த்தையாக மண்ணில் உதித்தவரே

1. மாந்தர் மேல் பிரியம் வைத்ததினால் – உம்
நேசகுமாரனை எமக்களித்தீரே
சத்தியபரனாய் நித்தமும் இருந்து -2
என்னை காப்பவரே, என்னோடிருப்பவரே – 2 – வார்த்தையாக

2. என் பாவம் போக்க மண்ணில் வந்தீர் – உம்
ஏக சுதனை எமக்களித்தீரே
தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே – 2
என்னை காப்பவரே , என்னோடிருப்பவரே – வார்த்தையாக

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
World Tamil Christian The Book of Song collections
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo