வார்த்தையின் வல்லமை – Varthayin Vallamai Lyrics 

Deal Score+6
Deal Score+6

வார்த்தையின் வல்லமை – Varthayin Vallamai Lyrics

புதிய காரியங்கள் தோன்றட்டுமே
புதிய வாசல்கள் திறக்கட்டுமே – 2
புதிய கிருபையும் விளங்கட்டுமே
புதிய அபிஷேகம் தந்திடுமே – 2

உம் வார்த்தையின் வல்லமை
என்னில் பலமாய் இறங்கட்டுமே – 2
என்னில் பலமாய் இறங்கட்டுமே – 2

புதிய வல்லமையும் ஈந்திடுமே
புதிய வரங்களும் இணையட்டுமே
புதிய ஞானமும் அருளிடுமே
புதிய பெலனும் கொடுத்திடுமே – 2

உம் வார்த்தையின் வல்லமை
என்னில் பலமாய் இறங்கட்டுமே – 2
என்னில் பலமாய் இறங்கட்டுமே – 2

புதிய ஊழியத்தை தந்திடுமே
புதிய வாய்ப்புகள் பெருகட்டுமே
புதிய உயர்வுகள் கிடைக்கட்டுமே
புதிய நன்மையால் நிரப்பிடுமே – 2

உம் வார்த்தையின் வல்லமை
என்னில் பலமாய் இறங்கட்டுமே – 2
என்னில் பலமாய் இறங்கட்டுமே – 2

புதிய காரியங்கள் தோன்றட்டுமே – Puthiya Kaariyangal song lyrics in English

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo