ஆனந்தம் ஆனந்தம் இயேசுவோடு – Aanantham Aanantham Yesuvodu Lyrics
ஆனந்தம் ஆனந்தம் இயேசுவோடு – Aanantham Aanantham Yesuvodu Lyrics
ஆனந்தம் ஆனந்தம் இயேசுவோடு
வாழ்வதென்றால் ஆனந்தம் ஆனந்தம்
சரணங்கள்
1. பாவ உலகம் ஒழிந்ததே ஆனந்தம்
பரம சுகம் நமக்குண்டே ஆனந்தம்
2. பொன்னகரின் பாடலாமே ஆனந்தம்
தென்னகத்தின் தடைகள் இல்லை ஆனந்தம்
3. காவல்துறை அங்கு இல்லை ஆனந்தம்
கைதி என்ற பெயரும் இல்லை ஆனந்தம்
4. தூக்குமேடை அங்கு இல்லை ஆனந்தம்
தொங்கு கயிறு அங்கு இல்லை ஆனந்தம்
5. பேய் உலகம் ஒழிந்ததே ஆனந்தம்
புது உலகம் போவோமே ஆனந்தம்