Aarathanai Velayilae – ஆராதனை வேளையிலே

Deal Score+2
Deal Score+2

Aarathanai Velayilae – ஆராதனை வேளையிலே

ஆராதனை வேளையிலே தேவன்
வல்லமையாய் இறங்குவார்
நம் ஆராதனை வேளையிலே தேவன்
மகிமையால் நிரப்புவார் (2)
இயேசு அற்புதங்கள் செய்வார்
அதிசயம் செய்வார்
அற்புதங்கள் செய்வார்
அதிசயம் செய்வார்
பெரிய காரியம் செய்திடுவார் -ஆராதனை

கண்ணீரை துடைப்பார்
நீ ஆராதிக்கும் போது
கட்டுகளை அவிழ்ப்பார்
நீ ஆராதிக்கும் போது- உன் (2)
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஜீவன் தந்தவரை
நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆயுள் உள்ள வரை -ஆராதனை

விடுதலை கொடுப்பார்
நீ ஆராதிக்கும் போது
தடைகளை உடைப்பார்
நீ ஆராதிக்கும் போது (2)
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஜீவன் தந்தவரை
நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆயுள் உள்ள வரை -ஆராதனை

பெலத்தையும் தருவார்
நீ ஆராதிக்கும் போது
சுகத்தையும் தருவார்
நீ ஆராதிக்கும் போது (2)
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஜீவன் தந்தவரை
நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆயுள் உள்ள வரை -ஆராதனை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo