Anbaram Yesuvai Parthukonde – அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே

Deal Score+2
Deal Score+2

Anbaram Yesuvai Parthukonde – அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே

அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே
இன்பமாக அவர் பாதையோடே
தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே

1. துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே
அன்பர் அறியாமல் வந்திடாதே
கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே

2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் உன்னை விரட்டிடினும்
ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார்

3. முட்செடி போலே பற்றிடுமே
மோசம் அடையாய் நீ முற்றீலுமே
ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே

4. வஞ்சனையான இப்பார்தலமே
வஞ்சிக்குமே உன்னைத் தந்திரமாய்
வாஞ்சித்திடாதே மோசமான
இப்பார்தலத்தை!

Anbaram Yesuvai Paarthu Konde
inbamaaga avar paathaiyode
thaamae vazhiyum saththiyamum jeevanumae

1. Thunba perukkilae sornthidaathae
Anbar ariyaamal vanthidaathae
kann vizhipol naan kaaththiduvaen endranarae

2. Sutrilum saththuru soozhnthidinum
Viyaagulam unnai nerukkidinum
ahh…. Naesarae tham inba saththam Yeentheeduvaar

3. Mutchedi polae pattridumae
Mosam adaiyaai nee muttrilumae
Yengidathe nee Nesar adhil Thondruvaarae

4. Vanjanaiyana ippaardhalamae
Vanjikkumae unnai thandhiramaai
Vaanjiththidathae Mosamaana Ippaardhalaththai

அன்பராம் இயேசுவைப் பார்த்துக்கொண்டு
இன்பமாக அவர் பாதையோட
தாமே, வழியும், சத்தியமும் ஜீவனுமே

2. துன்பப் பெருக்கிலே சோர்ந்திடாதே
அன்பரறியாமல் வந்திடாதே
‘கண்விழி போல் நான் காத்திடுவேன்’ என்றனரே

3. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் உன்னை விரட்டிடினும்
ஆ! நேசரே தம் இன்ப சத்தம் ஈந்திடுவார்

4. ஈனச்சிலுவையில் ஏறிட்டாரே
உந்தனுக்காய் கஷ்டம் பட்டிட்டாரே
துன்ப மூலமாய் எய்திடுவாய் இன்பக்கானான்

5. சொந்த ஜீவனை உன்னிலிருந்து
அன்பில் இணைத்தாரே வல்லமையால்
உந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே

அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
ஆதியாகமம் | Genesis: 4: 16

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo