Fr_SJBerchmans

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
புதிய வாழ்வு தரும்  – Pudiya Vaazhvu Tharum
Deal
புதிய வாழ்வு தரும் - Pudiya Vaazhvu Tharum புதிய வாழ்வு தரும் புனித ஆவியேபரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 1. இருள் நிறைந்த உலகத்திலேவெளிச்சமாய் வாருமையாபாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்பரமனே வாருமையா ...
0
இடைவிடா நன்றி உமக்குத்தான் – Idaivida Nandri Umakkuthaan
Deal
இடைவிடா நன்றி உமக்குத்தான் - Idaivida Nandri Umakkuthaan இடைவிடா நன்றி உமக்குத்தான்இணையில்லா தேவன் உமக்குத்தான் 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயாயார் கைவிட்டாலும் நன்றி ஐயா நன்றி… நன்றி… 2. தேடி வந்தீரே ...
0
துதியின் ஆடை அணிந்து – Thuthiyin Aadai Aninthu
Deal
துதியின் ஆடை அணிந்து - Thuthiyin Aadai Aninthu துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்துதுதித்து மகிழ்ந்திருப்போம் – நம்தூயவரில் மகிழ்ந்திருப்போம் 1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்இதிலே ...
0
உன்னைக் காண்கிறார் – Unnai Kaangiraar un kanneer
Deal
உன்னைக் காண்கிறார் - Unnai Kaangiraar un kanneer உன்னைக் காண்கிறார் – உன்கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்அதிசயம் செய்திடுவார் -உன்னை 1. நோய்நொடியில் வாடுகின்றஉன்னைக் ...
0
மாரநாதா இயேசு நாதா – Maaranatha Yesu Natha
Deal
மாரநாதா இயேசு நாதா - Maaranatha Yesu Natha மாரநாதா இயேசு நாதாசீக்கிரம் வாரும் ஐயா 1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமேவிண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே வாரும் நாதா இயேசு நாதா (2) 2. குடிவெறி ...
0
துன்பமா துயரமா – Thunbama Thuyarama
Deal
துன்பமா துயரமா - Thunbama Thuyarama துன்பமா துயரமாஅது தண்ணீர் பட்டஉடை போன்றதம்மாகாற்றடிச்சா வெயில் வந்தாகாய்ந்து போய்விடும் கலங்காதே 1. இயேசுதான் நீதியின் கதிரவன் ( அவர் )உனக்காக உதயமானார் ...
0
ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam
Deal
ஆரோக்கியம் ஆரோக்கியம் - Aarokkiyam Aarokkiyam ஆரோக்கியம் ஆரோக்கியம்அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் 1. நீதியின் சூரியன் என் மேலே -அவர்சிறகின் நிழலாலே ஆரோக்கியம் 2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட ...
0
எத்தனை நன்மை எத்தனை – Ethanai Nanmai Ethanai
Deal
எத்தனை நன்மை எத்தனை - Ethanai Nanmai Ethanai எத்தனை நன்மை எத்தனை இன்பம்சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது 1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும் 2. அது ...
0
நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai
Deal
நிரப்புங்கப்பா - Nirappungappa En Paathirathai நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பாநிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா 1.இரவெல்லாம் ...
0
அதிகாலை நேரம் அப்பா –  Athikaalai Neram Appa
Deal
அதிகாலை நேரம் அப்பா - Athikaalai Neram Appa அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே ...
0
ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி – Sthothira Bali Sthothira Bali
Deal
ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி - Sthothira Bali Sthothira Bali ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்குதுதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு 1. சுகம் தந்தீரே நன்றி ஐயாபெலன் தந்தீரே நன்றி ஐயா 2. உணவு ...
1
கூடுமே எல்லாம் கூடுமே – Koodume Ellam Koodume
Deal
கூடுமே எல்லாம் கூடுமே - Koodume Ellam Koodume கூடுமே எல்லாம் கூடுமேஉம்மாலே எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லை உம்மால்கூடாதது ஒன்றுமில்லை 1. கடல்மீது நடந்தீரையாகடும்புயல் அடக்கினீரேசாத்தானை ...
0
போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare
Deal
போதுமானவரே புதுமையானவரே - Pothumanavarae Puthumaiyanavare போதுமானவரே புதுமையானவரேபாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை 1. எனக்காக தண்டிக்கப்பட்டீரேஅதனால் நான் ...
0
நன்மைகளின் நாயகனே – Nanmaigalin Nayagane
Deal
நன்மைகளின் நாயகனே - Nanmaigalin Nayagane நன்மைகளின் நாயகனேநன்றி சொல்லி மகிழ்கிறேன்உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரேநன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயாஉண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே 1. கடந்த ...
0
நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum
Deal
நான் உனக்கு போதித்து - Nan Unaku Pothithu Nadakum நான் உனக்கு போதித்துநடக்கும் பாதையைநாள்தோறும் காட்டுவேன் பயப்படாதேஉன்மேல் கண் வைத்துஆலோசனை சொல்லுவேன்அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு 1. ஈசாக்கு விதை ...
0
என் உயிரே ஆண்டவரை – En Uyirae Andavarai
Deal
என் உயிரே ஆண்டவரை - En Uyirae Andavarai என் உயிரே ஆண்டவரைப் போற்றுமுழு உள்ளமே அவர் பெயரைப் போற்று அவர் செய்த சகல உபகாரங்களை நீஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே 1. குற்றங்களை எல்லாம் ...
0
என்னை நடத்தும் இயேசு நாதா – Ennai Nadathum Yesu Natha
Deal
என்னை நடத்தும் இயேசு நாதா - Ennai Nadathum Yesu Natha என்னை நடத்தும் இயேசு நாதாஉமக்கு நன்றி ஐயாஎனக்குள் வாழும் எந்தன் நேசாஉமக்கு நன்றி ஐயா 1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்உமக்கு நன்றி ஐயாஅழிவில் ...
0
என்னைக் காக்கவும் பரலோகம் – Ennai Kaakkavum Paralogam
Deal
என்னைக் காக்கவும் பரலோகம் - Ennai Kaakkavum Paralogam என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்துஇரட்சித்து வழிநடத்தஎன்னோடு வருபவரே ஸ்தோத்திரம் 1.ஒரு ...
0
தண்ணீர்கள் கடக்கும் போது – Thanneergal Kadakkum Pothu
Deal
தண்ணீர்கள் கடக்கும் போது - Thanneergal Kadakkum Pothu தண்ணீர்கள் கடக்கும் போதுஎன்னோடு இருக்கின்றீர்அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்மூழ்கிப் போவதில்லை - நான்எரிந்து போவதில்லை 1.என் மேல் ...
1
வல்லமையின் ஆவியானவர் – Vallamaiyin Aaviyanavar
Deal
வல்லமையின் ஆவியானவர் - Vallamaiyin Aaviyanavar வல்லமையின் ஆவியானவர்என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்பொல்லாத சாத்தானை – ஒருசொல்லாலே விரட்டி விட்டேன் 1. Power ஆவி எனக்குள்ளேபய ஆவி அணுகுவதில்லைஅன்பின் ஆவி ...
0
கண்களை பதிய வைப்போம் – Kangalai Pathiya Vaipom
Deal
கண்களை பதிய வைப்போம் - Kangalai Pathiya Vaipom கண்களை பதிய வைப்போம்கர்த்தாராம் இயேசுவின் மேல்கடந்ததை மறந்திடுவோம்தொடர்ந்து முன் செல்லுவோம் 1.சூழ்ந்து நிற்கும் சுமைகள்நெருங்கி பற்றும் பாவங்கள்உதறி ...
0
உம்மில் நான் வாழ்கிறேன் – Ummil Naan Valgiren
Deal
உம்மில் நான் வாழ்கிறேன் - Ummil Naan Valgiren உம்மில் நான் வாழ்கிறேன்உமக்குள்ளே வளர்கிறேன் 1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளேவேர் கொண்டு வளரும் மரம்தானேபடர்ந்திடுவேன் நிழல் தருவேன்பறவைகள் தங்கும் வீடாவேன் ...
0
காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu
Deal
காக்கும் தெய்வம் இயேசு - Kaakum Deivam Yesu காக்கும் தெய்வம் இயேசு இருக்ககலக்கம் ஏன் மனமே ?கண்ணீர் ஏன் மனமே? 1. இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் நடத்திச் செல்வார்எபிநேசர் அவர் தானே – 2 2.சிலுவை ...
0
நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin
Deal
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள் 1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்மற்ற அனைத்தும் துன்பப்படும்கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்ஓர் ...
0
ஆண்டவரை எக்காலமும் – Andavarai Ekkalamum Potriduven
Deal
ஆண்டவரை எக்காலமும் - Andavarai Ekkalamum Potriduven ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும் 1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் ...
0
நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae
Deal
நினைவு கூறும் தெய்வமே - Ninaivu Koorum Deivamae நினைவு கூறும் தெய்வமே நன்றிநிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா (4) 1. நோவாவை நினைவுகூர்ந்ததால்பெருங்காற்று வீசச்செய்தீரேதண்ணீர் ...
0
பயமில்லையே பயமில்லையே – Bayamilliae Bayamiilae
Deal
பயமில்லையே பயமில்லையே - Bayamilliae Bayamiilae பயமில்லையே…பயமில்லையேபயமே எனக்கு இல்ல – இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரேஅவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானேஎனக்கு ஒப்பான ...
0
நமக்கொரு தகப்பன் உண்டு – Namakkoru Thagappan Undu
Deal
நமக்கொரு தகப்பன் உண்டு - Namakkoru Thagappan Undu நமக்கொரு தகப்பன் உண்டுஅவரே நம் தெய்வம்எல்லாமே அவரிலிருந்து வந்தனநாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் 1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்தேவைகளை அறிந்த ...
0
இன்று முதல் நான் உன்னை – Indru Mudhal Nan Unnai
Deal
இன்று முதல் நான் உன்னை - Indru Mudhal Nan Unnai இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் 1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்உமது பெயரை நான் உயர்த்திடுவேன்ஆசீர்வாத ...
1
இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi
Deal
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் ...
Show next
christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo