Eena Puththi Pataichchavanae Song Lyrics

Deal Score0
Deal Score0

Eena Puththi Pataichchavanae Song Lyrics

Eena Puththi Pataichchavanae Yoothaaskaariyoththu Intha Konapuththi Eppati Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Eena Puththi Pataichchavanae Christian Song Lyrics in Tamil

ஈன புத்தி படைச்சவனே
யூதாஸ்காரியோத்து – இந்த
கோணபுத்தி எப்படி வந்தச்சு சொல்லு காரியோத்து (2)
காசுக்காக ஆசைப்பட்ட யூதாஸ் காரியோத்து (2)
இயேசுவை காட்டிக் கொடுத்தாயடா
யூதாஸ் காரியோத்து (2)

முந்தி முந்தி பேசித் திரிந்த சீமோன் பேதுரு – நீ
மூணு தடவை மறுதலிச்சது எப்படி பேதுரு? (2)
ஜாமக்கோழி கூவு முன்னே சீமோன் பேதுரு (2)
இயேசு அறியேன் என்று
சத்தியமடிச்ச சீமோன் பேதுரு (2)

நெஞ்சு மேல சாஞ்சுறங்கின
யோவான் அண்ணே – இப்ப
அஞ்சி ஓடி எங்கே மறைஞ்ச
யோவான் அண்ணே (2)
துண்டக் காணோம் துணியக் காணோம்னு
ஓடின அண்ணே (2) – இப்ப
துணிவு உனக்கு எங்கே போச்சு
சொல்லுங்க அண்ணே (2)

அஞ்சு அப்பம் ரெண்டு மீனு அந்திரேயாவே – இப்ப
தந்திரமா ஓடிப்போனது எங்கே ஐயாவே (2)
சொர்க்க வழியக் கேட்டுத் தொலைச்ச
பிலிப்பு அண்ணே (2) – இப்ப
பக்க வழியா ஓடிப்போனது
எங்கேங்க அண்ணே (2)

தோளு மேலே சாஞ்சுறாங்கீன
தோமா தாத்தாவே – இப்ப
ஏமாற்றும் மனிதர்களில் ஒருவனானாயே (2)
தழும்பு மேல கைவச்ச தோமா தாத்தாவே (2) – இந்த
தரணி மீட்ட தேவ அன்பை
மறந்த தாத்தாவே (2)

ஆனாலும் நம்ம மேலே அன்பு வச்சு
இந்தத் தரணியிலே நல்லவராய் நன்மை செய்த
நம்ம இயேசு ஆண்டவராம்
நம்பு அவரை நம்பு
நம்பு அவரை நம்பு
தெம்பு அதுவே தெம்பு
நம்பு அவரை நம்பு

Eena Puththi Pataichchavanae Christian Song Lyrics in English

Eena Puththi Pataichchavanae
Yoothaaskaariyoththu – Intha
Konapuththi Eppati Vanthachchu Sollu Kaariyoththu (2)
Kaasukkaaka Aasaippatta Yoothaas Kaariyoththu (2)
Yesuvai Kaattik Koduththaayadaa
Yoothaas Kaariyoththu (2)

Munthi Munthi Paesith Thirintha Seemon Paethuru – Nee
Moonu Thadavai Maruthalichsathu Eppati Paethuru? (2)
Jaamakkoli Koovu Munnae Seemon Paethuru (2)
Yesu Ariyaen Entu
Saththiyamatichcha Seemon Paethuru (2)

Nenju Maela Saanjurangina
Yovaan Annnnee – Ippa
Anji Oti Engkae Marainja
Yovaan Annnnee (2)
Thunndak Kaannom Thunniyak Kaannomnu

Otina Annnnee (2) – Ippa
Thunnivu Unakku Engkae Pochchu
Sollunga Annnnee (2)

Anju Appam Renndu Meenu Anthiraeyaavae – Ippa
Thanthiramaa Otipponathu Engae Aiyaavae (2)
Sorkka Valiyak Kaettuth Tholaichcha
Pilippu Annnnee (2) – Ippa
Pakka Valiyaa Otipponathu
Engaenga Annnnee (2)

Tholu Maelae Saanjuraangaena
Thomaa Thaaththaavae – Ippa
Aemaattum Manitharkalil Oruvanaanaayae (2)
Thalumpu Maela Kaivachcha Thomaa Thaaththaavae (2) – Intha
Tharanni Meetta Thaeva Anpai
Marantha Thaaththaavae (2)

Aanaalum Namma Maelae Anpu Vachchu
Inthath Tharanniyilae Nallavaraay Nanmai Seytha
Namma Iyaesu Aanndavaraam
Nampu Avarai Nampu
Nampu Avarai Nampu
Thempu Athuvae Thempu
Nampu Avarai Nampu


[ad_1]
#christianmedias #godmedias #TamilChristianSongs

[ad_2]

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo