Happy Happy Happy Christmas எல்லோரும் கொண்டாடுவோம்
Happy Happy Happy Christmas
எல்லோரும் கொண்டாடுவோம்
Merry Merry Merry Christmas
எல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2
இராஜன் இயேசு ஜெனித்தாரே
பாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவே
சர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவே
புது வாழ்வை நமக்கு தந்திடவே-2
Happy Happy Happy Christmas
எல்லோரும் கொண்டாடுவோம்
Merry Merry Merry Christmas
எல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2
பெத்லகேமில் பிறந்தவரை
போற்றித் துதிப்போமே
சர்வத்தையும் ஆள்பவரை
வாழ்த்தி துதிப்போமே
உலகத்தை வென்றவரை
சேர்ந்து துதிப்போமே
உள்ளத்தில் வாழ்பவரை
உயர்த்தி துதிப்போமே-2
Happy Happy Happy Christmas
எல்லோரும் கொண்டாடுவோம்
Merry Merry Merry Christmas
எல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2