Neer Oruvarae unnathar – நீர் ஒருவரே உன்னதர் song lyrics

Deal Score+2
Deal Score+2

Neer Oruvarae unnathar – நீர் ஒருவரே உன்னதர் song lyrics

நீர் ஒருவரே உன்னதர், ஒருவரே பரிசுத்தர்
ஒருவரே ஆராதனைக்குரியவர் -2
யாருண்டு உமக்கு நிகராய்
உம்மைப்போல் யாரும் இல்லை -2 (நீர் ஒருவரே)

1.போற்றப்பட தக்கவர் நீரே
புகழப்பட தக்கவர் நீரே -2
பரிசுத்த நாமமுள்ளவரே
பரலோக தேவனே -2 (யாருண்டு)

2.மகிமையால் நிறைந்தவர் நீரே
வல்லமையில் சிறந்தவர் நீரே -2
மாறாத என் இயேசுவே
மன்னாதி மன்னனே -2 (யாருண்டு)

3.சேனைகளின் கர்த்தரும் நீரே
செயல்களில் வல்லவர் நீரே -2
சாத்தானை தோற்கடித்தவரே
சாவை வென்ற தெய்வமே -2 (யாருண்டு)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo