Suthikariyayo Thurkagunam Neenga – சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க

Deal Score+1
Deal Score+1

Suthikariyayo Thurkagunam Neenga – சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க

பல்லவி

சுத்திகரியாயோ, துர்க்குணம் நீங்க என்னைச்
சுத்திகரியாயோ,

சரணங்கள்

1.மத்தியஸ்த்தர் பிரசாதனே, பரிசுத்தாவி எனும் நாதனே
பக்தி தரும் போதனே, உயர் முக்தி தரும் நீதனே!

2.பெந்தேகோஸ்து முருகிலே (பண்டிகை), அங்கு வந்து சீஷரருகிலே
உந்திய கருணை வாரியே, அருள் தந்திடு நல் உதாரியே

3.அந்தகாரம் விலகவே, ஒளி சந்ததமும் இலங்கவே
சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர் போற்றும் நல் நேசனே!

4.சத்திய நெறியில் ஏறவே, நற்கத்தியில் தினம் தேறவே
புத்தியைத்தரும் ஆவியே, இதயத்தை உன்னருள் மேவியே

5.தேவ நல் வர மானவா, எங்கு மேவு மூன்றில் ஒன்றானவா
பாவ மாசினைப் போக்குவாய், நித்திய சாபம் யாவையும் நீக்குவாய்

Suthikariyayo Thurkagunam Neenga Song Lyrics in English

Suthikariyayo Thurkagunam Neenga Ennai
Suthikariyayo

1.Maththiyasthar Pirasathanae Parisuththavi Enum Naathanae
Bakthi Tharum Pothanae Uyar Mukthi Thaarum Neethanae

2.Penthekosthu Murugilae Angu Vanthu Shesharukilae
Unthiya Karunai Vaariyae Arul Thanthidu Nal Uthaariyae

3.Anthakaaram Vilagavae Oli Santhathamum Elangavae
Santharapirakaasanae Devamainthar Pottrum Nal Neasanae

4.Saththiya Neariyil Yearavae Narkaththiyil Thinam Thearavae
Puththiyaitharum Aaviyae Idhayaththai Unnarul Meaviyae

5.Deva Nal Vara Maanava Engu Meavu Moontril Ontraanva
Paava Maasinai Pokkuvaai Niththiya Saabam Yaavaiyum Neekkuvaai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo