Aaradhanai – ஆராதனை song lyrics
Aaradhanai – ஆராதனை song lyrics
ஆராதனை அதிக ஸ்தோத்திரம்-2
என் இயேசுவுக்கே என் முழுமையும்
என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்-2
பரலோக தூதர் சேனைகள் வாஞ்சித்து உம்மை துதிக்கையில்-2
முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன்-2
பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும்-2-ஆராதனை
வடியும் கருணையுள்ள இரத்தம் என்னை தொட்டு செல்கையில்-2
என் பாவமெல்லாம் மறைந்து போனதே-2
என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம்-2-ஆராதனை