Fr_SJBerchmans

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
வைகறையில் உமக்காக –  Vaigaraiyil Umakkaaga
Deal
வைகறையில் உமக்காக - Vaigaraiyil Umakkaaga வைகறையில் ( காலைநேரம் ) உமக்காகவழி மேல் விழி வைத்துகாத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும்பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் 1.உம் இல்லம் ...
0
கிதியோன் நீ – Githiyon Nee Devanal
Deal
கிதியோன் நீ - Githiyon Nee Devanal கிதியோன் நீ கிதியோன் நீதேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ 1. உணவுக்கு போராடும் தேசத்திலேஉண்மை தெய்வத்தை நீ சொல்லணுமேவிளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளைவிரட்டணுமே ...
0
எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam
Deal
எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam எங்கள் ஜெபங்கள் தூபம் போலஉம் முன் எழ வேண்டுமே 1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும்உடைந்த பலிபீடம் ( உறவுகள் )சரிசெய்யப்பட வேண்டும் தகப்பனே ...
0
என்னைப் பெலப்படுத்தும் – Ennai Belapaduthum
Deal
என்னைப் பெலப்படுத்தும் - Ennai Belapaduthum என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் 1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் ...
1
விண்ணிலும் மண்ணிலும் உம்மை – Vinnilum Mannilum Ummai
Deal
விண்ணிலும் மண்ணிலும் உம்மை - Vinnilum Mannilum Ummai விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிரஎனக்கு யாருண்டு ? – இந்தமண்ணுலகில் உம்மையன்றி வேறவிருப்பம் எதுவுண்டு? நீர்தானே என் வாஞ்சையெல்லாம்உம்மைத்தானே ...
0
புகழ்கின்றோம் உம்மையே – Pugazhgintrom Ummaiye
Deal
புகழ்கின்றோம் உம்மையே - Pugazhgintrom Ummaiye புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம் உயர்த்துகிறோம் உன்னதரேஉயர்த்தி மகிழ்கின்றோம்புகழ்கின்றோம் புண்ணியரேபுகழ்ந்து ...
0
உன்னதமானவர் மறைவினிலே –  Unnathamanavar Maraivinile
Deal
உன்னதமானவர் மறைவினிலே - Unnathamanavar Maraivinile உன்னதமானவர் மறைவினிலேசர்வ வல்லவர் நிழல்தனிலேதங்கி உறவாடி மகிழ்கின்றேன்எங்கும் வெற்றி நான் காண்கின்றேன் லா லா லா.. லல்லால.. 1.ஆண்டவர் எனது ...
0
என் உள்ளமே இளைப்பாறிடு – En Ullamae illaiparidu
Deal
என் உள்ளமே இளைப்பாறிடு - En Ullamae illaiparidu என் உள்ளமே இளைப்பாறிடுஇயேசப்பா உனக்கு நன்மை செய்தார் 1. கால்கள் இடராமல் காப்பாற்றினார்சாவிலிருந்த விடுவித்தார் 2. நோயின் கட்டுகள் ...
2
நன்றி பலிபீடம் கட்டுவோம் – Nandri Balipeedam Kattuvom
Deal
நன்றி பலிபீடம் கட்டுவோம் - Nandri Balipeedam Kattuvom நன்றி பலிபீடம் கட்டுவோம்நல்ல தெய்வம் நன்மை செய்தார்செய்த நன்மை ஆயிரங்கள்சொல்லிச் சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே 1. ஜீவன் தந்து நீர் ...
2
பாடுவேன்   மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven
Deal
பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven பாடுவேன் ( வோம்) மகிழ்வேன் ( வோம் )கொண்டாடுவேன் (வோம்)அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம் 1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரேஇக்கட்டில் துணை ...
0
கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar
Deal
கர்த்தரை துதியுங்கள் அவர் - Kartharai Thuthiyungal Avar கர்த்தரை துதியுங்கள்அவர் என்றும் நல்லவர்அவர் பேரன்பு என்றுமுள்ளது 1. ஒருவராய் மாபெரும்அதிசயங்கள் செய்தாரேவானங்களை ஞானமாய்உண்டாக்கி மகிழ்ந்தாரே ...
0
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் – Mugamalarnthu Kodupavarai Karthar
Deal
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் - Mugamalarnthu Kodupavarai Karthar முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் 1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்லஇருப்பதை விருப்பமுடன், ...
0
திருப்தியாக்கி நடத்திடுவார் – Thirupthiyaki Nadathiduvar
Deal
திருப்தியாக்கி நடத்திடுவார் - Thirupthiyaki Nadathiduvar திருப்தியாக்கி நடத்திடுவார்தேவைகளெல்லாம் சந்திப்பார்மீதம் எடுக்க வைப்பார்பிறருக்கு கொடுக்க வைப்பார் பாடி கொண்டாடுவோம்கோடி நன்றி சொல்லுவோம் 1. ...
0
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது – Ummai Pugalnthu Paaduvathu Nallathu
Deal
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது - Ummai Pugalnthu Paaduvathu Nallathu உம்மை புகழ்ந்து பாடுவது நல்லதுஅது இனிமையானது ஏற்புடையது 1. பாடல்கள் வைத்திர் ஐயாபாலகர் நாவிலேஎதிரியை அடக்க பகைவரை ஒடுக்கஇவ்வாறு ...
0
ஆரவாரம் ஆர்ப்பாட்டம் – Aravaram Arpattam Appa
Deal
ஆரவாரம் ஆர்ப்பாட்டம் - Aravaram Arpattam Appa ஆரவாரம் ஆர்ப்பாட்டம்அப்பா சந்நிதியில்நாளெல்லாம் கொண்டாட்டம்நல்லவர் முன்னிலையில் நன்றிப் பாடல் தினமும் பாடு(வோம்)ல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்) ...
0
யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum
Deal
யார் பிரிக்க முடியும் - Yaar Pirikka Mudiyum யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா ...
1
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai
Deal
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் - Nambikaiyinal Nee Valvu Peruvai நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார் 1. அதிசயக் ...
0
உம்மை நான் போற்றுகிறேன் – Ummai Naan Potrugiren
Deal
உம்மை நான் போற்றுகிறேன் - Ummai Naan Potrugiren உம்மை நான் போற்றுகிறேன் இறைவாஉம்மை நான் புகழ்கின்றேன் தேவாபோற்றி புகழ்கின்றேன்வாழ்த்தி வணங்குகின்றேன் 1. என்னைக் கைதூக்கிவிட்டீர்எதிரியின் மேல் வெற்றி ...
0
மகிழ்ந்து களிகூரு – Magizhnthu Kalikooru
Deal
மகிழ்ந்து களிகூரு - Magizhnthu Kalikooru மகிழ்ந்து களிகூரு மகனே (மகளே)பயம் வேண்டாம்மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்பெரியகாரியம் செய்திடுவார் 1. தேவையை நினைத்து கலங்காதேதெய்வத்தைப் பார்த்து ...
0
தடுக்கி விழுந்தோரை –  Thadukki Vizunthorai
Deal
தடுக்கி விழுந்தோரை - Thadukki Vizunthorai தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் தகப்பனே தந்தையேஉமக்குத்தான் ஆராதனை 1.போற்றுதலுக்குரிய பெரியவரேதூயவர் தூயவரேஎல்லாருக்கும் நன்மை ...
1
உம்மை நாடித் தேடும் – Ummai Naadi Thedum Manithan
Deal
உம்மை நாடித் தேடும் - Ummai Naadi Thedum Manithan உம்மை நாடித் தேடும் மனிதர்உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்மன அமைதி இன்று பெறட்டும் மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே ...
0
கவலை கொள்ளாதிருங்கள் – Kavalai Kollathirungal
Deal
கவலை கொள்ளாதிருங்கள் - Kavalai Kollathirungal கவலை கொள்ளாதிருங்கள் (2)உயிர் வாழ எதை உண்போம்உடல் மூட எதை உடுப்போம்-என்று 1. பறக்கும் பறவைகள் பாருங்கள்விதைப்பதுமில்லை, அறுப்பதில்லைபரமபிதா ...
0
அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae
Deal
அமர்ந்திருப்பேன் அருகினிலே - Amarnthirupen Aruginilae அமர்ந்திருப்பேன் அருகினிலேசாய்ந்திருப்பேன் உம் தோளினிலேஇயேசய்யா என் நேசரேஅன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானேநினைவெல்லாம் ...
0
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் – Aandavar Alugai Seiginraar
Deal
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் - Aandavar Alugai Seiginraar ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்அனைத்து உயிர்களே பாடுங்கள் 1.மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள் ராஜாதி ராஜா ...
0
உம்மையே நான் நேசிப்பேன் – Ummaiye Naan Nesippen
Deal
உம்மையே நான் நேசிப்பேன் - Ummaiye Naan Nesippen உம்மையே நான் நேசிப்பேன் (3)உன்னதரே இயேசய்யா - (உம்)பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் (உம்)வசனம் தியானித்து அகமகிழ்வேன்எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் - ...
0
என் வாழ்வின் முழு – En Valvin Mulu Eakkamellam
Deal
என் வாழ்வின் முழு - En Valvin Mulu Eakkamellam என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்உம்மோடு இருப்பதுதான் -2இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்எப்போதுமே உம்மோடுதான் ...
1
உம்முன்னே எனக்கு – Um Munnae Enakku Niraivaana
Deal
உம்முன்னே எனக்கு - Um Munnae Enakku Niraivaana உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டுஉம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு நிறைவான மகிழ்ச்சி நீரேநித்திய பேரின்பமே 1. என்னை காக்கும் இறைவன் ...
0
நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu
Deal
நீதியில் நிலைத்திருந்து - Neethiyil Nilaaithirunthu song lyrics நீதியில் நிலைத்திருந்து – உம்திருமுகம் நான் காண்பேன்உயிர்தெழும் போது -உம்சாயலால் திருப்தியாவேன் -நீதியில் 1. தேவனே, நீர் என் ...
1
உம்மைத் தான் பாடுவேன் – Ummai Thaan Paaduven
Deal
உம்மைத் தான் பாடுவேன் - Ummai Thaan Paaduven உம்மைத் தான் பாடுவேன்உயிர் தந்த தெய்வமேஉமக்காய் ஓடுவேன்உயிருள்ள நாளெல்லாம் ஆராதனை ஆராதனைதகப்பனே உமக்குத் தான் 1. உமது சித்தத்தால் உலகமே வந்ததுஉமது ...
0
கோணலும் மாறுபாடுமான  – Konalum Maarupaadumana Ulgathil
Deal
கோணலும் மாறுபாடுமான - Konalum Maarupaadumana Ulgathilகோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் ஆயத்தம் ஆயத்தமாவோம்1. முணுமுணுக்காமல் ...
Show next
christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo