- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கற்றுத் தந்து நடத்துகிறீர் - Katru Thanthu Nadathugireer
கற்றுத் தந்து நடத்துகிறீர்கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்
ஆவியானவரே தூய ஆவியானவரே
1. என்றென்றைக்கும் எங்களுடன்எப்போதும்கூட இருக்கின்றீர்சத்திய ...
நம்பிக்கைக்கு உரியவரே - Nambikaiku uriyavare
நம்பிக்கைக்கு உரியவரேநம்பி வந்தேன் உம் சமூகம்நம்புகிறேன் உம் வசனம்
1.சொந்த ஆற்றலை நம்பவில்லைதந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்வாக்குத்தத்தம் ...
கண் கலங்காமல் காத்தீரையா - Kan Kalangamal Kathiraiya
கண் கலங்காமல் காத்தீரையாகால் இடராமல் பிடித்தீரையாஉயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன் - 2உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
1. ஏனோக்கு ...
என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்- En nesarukku puthu paadal
என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்
1.கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்குறை ஒன்றும் ...
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து - Vaalnalellam kalikurnthu
வாழ்நாளெல்லாம்களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால்
1.புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறைதோறும்
நல்லவரே ...
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை - Vizukuthu vizukuthu Eriko Kottai
விழுகுது விழுகுது எரிகோ கோட்டைஎழும்புது எழும்புது இயேசுவின் படை
துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் ...
உந்தன் வல்லமையால் - Unthan Vallamaiyal
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
நீர் போதுமே என் நேசரேஉம்மால் தானே மேன்மை வந்தது
1.கேட்டேன் வாய்விட்டு நீர் ...
இப்போதும் எப்போதும் - ippothum eppothum
இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடு
துதிபலி (அது) சுகந்த வாசனைநன்றி பலி அது உகந்த காணிக்கை
1. எல்லா மனிதருக்கும் ...
ஜீவனுள்ள தேவன் தங்கும் - JEEVANULLA DEVAN THANGUM
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
பரலோகம் நம் தாயகம்விண்ணகம் நம் தகப்பன் வீடு
1.கோடான கோடி தூதர் கூடி அங்கே ...
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் - Nirmoolamaahaathirupathu Unthan
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபைமுடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்-நான்
கிருபை கிருபை மாறாத கிருபை
1. கிருபையினாலே ...
சப்தமாய்ப் பாடி சத்துருவை - Sapthamaai paadi sathuruvai
சப்தமாய் பாடி சத்துருவைசங்கிலியால் கட்டுவோம்நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்பாடி உயர்த்திடுவோம்
இராஜா இயேசு ஜீவிக்கின்றார்இரத்தம் சிந்தி ஜெயம் ...
ஓடு ஓடு விலகி ஓடு - Odu Odu Vilagi Odu
ஓடு ஓடு விலகி ஓடுவேண்டாத அனைத்தையும் விட்டு ஓடுஓடு ஓடு தொடர்ந்து ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு
1. வேசித்தனத்திற்கு விலகி ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு
2. ...
கறைகள் நீங்கிட - Karaigal neengida
கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்)கர்த்தரைத் துதிக்கின்றேன்பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றிநான் வலம் வருகின்றேன்
1.கர்த்தாவே உம் பேரன்புஎப்போதும் என் கண் ...
உந்தன் நாமத்தில் எல்லாம் - Unthan Naamathil ellam
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமேஉந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமே
உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லையே - ...
உறைவிடமாய் தெரிந்து - Uraividamaai Therinthu
உறைவிடமாய் தெரிந்து கொண்டுஉலவுகிறீர் என் உள்ளத்திலேபிள்ளையாக ஏற்றுக்கொண்டுபேசுகிறீர் என் இதயத்திலே
அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்ஆயுள் நாளெல்லாம் உம்மை ...
இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum
இதயங்கள் மகிழட்டும்முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
1. மன்னித்து அணைத்துக்கொண்டார்மகனாய் சேர்த்துக்கொண்டார்கிருபையின் ...
உம் சித்தம் செய்வதில் - Um Sitham Seivathil
உம் சித்தம் செய்வதில் தான்மகிழ்ச்சி அடைகின்றேன்உம் வசனம் இதயத்திலேதினம் தியானமாய்க்கொண்டுள்ளேன்
அல்லேலூயா மகிமை உமக்குத்தான்அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான் ...
இயேசு ராஜனே நேசிக்கிறேன் - Yesu Rajanae
இயேசு ராஜனேநேசிக்கிறேன் உம்மையேஉயிருள்ள நாளெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் -(4) - உயிருள்ள
1.அதிசயமானவரே ஆறுதல் நாயகரேசந்தோஷமே சமாதானமே ...
கர்த்தரை தேடின நாட்களெல்லாம் - Kartharai Thedina Natkal
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்காரியம் வாய்க்கச் செய்தாரேஎத்தனை எத்தனை நன்மைகளோஇயேசப்பா செய்தாரே - நான்
இறுதிவரை என் வாழ்வுஇயேசப்பா உமக்குத்தானே ...
உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா - Ullathin Magilchi Neerthanaiya
உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என்
என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம்
1.வழிகள் ...
இராஜா உம்மைப் பார்க்கணும் - Raja Ummai parkanum
இராஜா உம்மைப் பார்க்கணும்இராப்பகலாய் துதிக்கணும்வருகைக்காய் காத்திருக்கின்றேன்எப்போது வருவீர் ஐயா
1.இறுதிக்காலம் இதுவே எனஅறிந்து கொண்டேன் ...
இரக்கங்களின் தகப்பன் - Irakkankalin thankappan
இரக்கங்களின் தகப்பன் இயேசுஇன்றே உனக்கற்புதம் செய்வார்
நீ கலங்காதே நீ திகையாதேஉன் கண்ணீர்கள் துடைக்கப்படும்
1.திரளான ஜனங்களைக் கண்டார்மனதுருகி நோய்கள் ...
பகல்நேரப் பாடல் நீரே - Pagal Nera Paadal
பகல்நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவு நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் - என்
1. எருசலேமே உனை மறந்தால்வலக்கரம் செயல் இழக்கும்மகிழ்ச்சியின் ...
மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி - Magale Siyone Magilchiyale
மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரிஇஸ்ராயேலே ஆரவாரம் செய்திடுமுழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூருகெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு ...
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு - Ummaiyallamal Enakku Yaarundu
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?
ஆசையெல்லாம் நீர்தானையாதேவையெல்லாம் நீர்தானையாஇரட்சகரே… ...
எழுந்து பெத்தேலுக்கு - Yelunthu Bethel
எழுந்து பெத்தேலுக்கு போஅதுதானே தகப்பன் வீடுநன்மைகள் பல செய்தநல்லவர் இயேசுவுக்குநன்றி பாடல் பாடனும்துதி பலிபீடம் கட்டணும்
1.ஆபத்துநாளிலே பதில் தந்தாரேஅதற்கு ...
உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு - ummai thaane naan mulu ullathodu
உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடுநேசிக்கிறேன் தினமும்உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன்
1.மாலை நேரத்திலே ...
சுகம் தரவேண்டும் - Sugam Tharavendum
சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா - இன்றுஇயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்தூய ஆவியின் வல்லமையால் - 2
1.நிமிரமுடியாத மகளை அன்றுநிமிர்ந்து துதிக்கச் ...
விண்ணக மேகம் இறங்கணும் - Vinnaga Megam Iranganum
விண்ணக மேகம் இறங்கணும்வல்லமை மழையாய் பொழியணும்
குளங்கள் நிரம்பணும்நதியாய்ப் பாயணும் - எல்லா
1.இடங்கொள்ளாமல் போகுமட்டும்இறங்கி வரணும் ...
பெலனே பெலனே ஆயனே - Belane aayane ummaiye
பெலனே ஆயனேஉம்மையே நம்பினேன்உதவி செய்தீரே - என்
1.இதயம் மகிழ்ச்சியால்களிகூர்கின்றதே -என்இன்னிசைப் பாடியேநன்றி கூருவேன்
2.ஆசீர்வதியுமேபாரத தேசத்தைவிடுதலை தர ...
Show next